திருமதி. புஸ்பராணி சிதம்பரி

புஸ்பராணி சிதம்பரி

தோற்றம்: 28 பெப்ரவரி 1950 - மறைவு: 17 ஏப்ரல் 2025

யாழ். மயிலிட்டியை பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புஸ்பராணி சிதம்பரி அவர்கள் 17-04-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரி - சின்னம்மா தம்பதியினரின் செல்வப் புதல்வியும்,

காலஞ்சென்ற விஜய் அவர்ளின் மனைவியும்,

பிரவீன், தரங்கினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

​காலம் சென்றவர்களான செல்வராஜா, தியாகரஜா, நாகராஜா, புஸ்பராஜா மற்றும் வரதராஜா, ஜீவரட்ணராணி, நவரட்ணராணி (செல்வி), புஸ்பலதா, வதனராணி, மகேந்திரராணி, செந்தில்ராஜா, சிறீகாந்தராணி ஆகியோரின் உடன் பிறந்தவரும்,

ஷாறா, மத்தியாஸ் ஆகியோரின் மாமியாரும்,

நிலா, இசை, ஷாகிட், நசீட், சஃபா ஆகியோரின் பேத்தியாரும் ஆவார்.

பார்வைக்காக:

19-04-2025 சனிக்கிழமை பிற்பகல்: 15:30-16:30

21-04-2025 திங்கட்கிழமை பிற்பகல்: 15:30-16:30

                                @

MAISON Medicale Jeanne Garnier, 106, Avenue Emile Zola, 75015, Paris, France.

Metro: Avenue Emile Zola.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/04/2025 04:00)