திருமதி. புஸ்பராணி சுப்பிரமணியம்

புஸ்பராணி சுப்பிரமணியம்

மறைவு: 19 மார்ச் 2025

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புஸ்பராணி சுப்பிரமணியம் அவர்கள் 19-03-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை - வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும்,

வேலுப்பிள்ளை - சின்னாச்சிப்பிள்ளை தம்பதியினரின் மருமகளும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் (Work Supervisor KG Industies) அவர்களின் அன்பு மனைவியும்,

சேந்தன் (சன்கேன்), அம்பிகைபாலன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காயத்திரி, தயாளினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

விஸ்ணுகன், விசாகன், சேயோன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-03-2025 வௌ்ளிக்கிழமை காலை 9.00 மணியளவில் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் நடைபெற்று, புகழுடன் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 

அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Dear SENTHAN RAANI akkaavin maraivu kettu kavalai adainthen Tharmadevan"
- Kandaiah Tharmadevan (France, 23/03/2025 23:12)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/03/2025 04:00)