திருமதி. புஸ்பராணி தங்கராஜா
தோற்றம்: 28 ஜூலை 1928 - மறைவு: 30 செப்டம்பர் 2025
யாழ். வசவிளானைப் பிறப்பிடமாகவும், அவுஸ்ரேலியா மெல்பேர்னை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புஸ்பராணி தங்கராஜா அவர்கள் இன்று 30-09-2025 செவ்வாய்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவரிகளான ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை - ஆச்சிகுட்டி தம்பதியினரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான கே. வி. சுப்பிரமணியம் (கல்லடி மணியம்) - அன்னமுத்து தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற கந்தையா - அன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தங்கராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,
குகதாசன், மாலினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சந்திரகுமார், சாந்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரசன்னா, Tammy சங்கீதா, செந்தூரன், பிரதாயனா, மரியா, செந்தூர், Bena பெனா, நிமேஷ், Kuttan குட்டன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
தமிழ்செல்வன், கைலன், யாளினி மற்றும் வாசிலி ஆகியோரின் கொள்ளுப் பாட்டியும்,
காலஞ்சென்ற யோகமணி, ராஜேஸ்வரி, புவனேஸ்வரி, காலஞ்சென்ற மகாலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மீனலோகினி, உஷா, சிவகுமார், காலஞ்சென்ற சாந்திகுமார், பிரேம்குமார், ராஜ்குமார், சூரியகுமார், கபேந்திரன், பகீரதன், ஜெய்ஷன், மாலதி, ராம், சசி மற்றும் மகா ஆகியோரின் அன்பான பெரியம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள்:-
Friday 3rd October 2025 at 11:00 AM
Stratus Chapel,Bunurong Memorial Park,
790Frankston-Bandenong Road,
Dandenong, Souh VIC 3175
Followed by Cremation
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
