திருமதி. புஸ்பராணி தியாகராசா (மாலா)
மறைவு: 04 ஏப்ரல் 2021
சுன்னாகம் சூராவத்தையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தியாகராசா புஸ்பராணி (மாலா) 04/04/2021 இன்று இயற்கை எய்தினார் .
அன்னார் முத்தர் தியாகராசா அவர்களின் அன்பு மனைவியும்,
சதீஸ்வரன் (ஜேர்ம னி), பிரகாஸ் ( பின்லாந்து), ஸ்ரனிலா ( இத்தாலி), ஸ்ரலா (யாழ்ப்பாணம்) அகியோரின் அன்பு அன்னையும்.
தர்சினி (ஜேர்ம னி), தர்சினி (பின்லாந்து), ரவி( இத்தாலி) ஜதீஸ்வரன்( சத்தி யாழ்ப்பாணம்) ஆகியோரின் மாமியாரும்.
தவநேசன்,குகன், தாசன் , ஜெகதாசன், சத்தியதாசன் (வவுனியா) நேசகுமார்(தைவான் ) அமுதராணி சரீனா (சுவிஸ்) ஆகியோரின் அன்பு சகோதரியும்.
இறுதிக்கிரியைகள் பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- தியாகராசா பிரகாஸ் (பின்லாந்து) +35 846 523 2837
தொடர்பு:-
சதீஸ்: +49 17 66 248 8419
ஸ்ரனிலா: +39 351 178 9445
சத்தி : +94 77 669 3072
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/04/2021 11:48)
