Mrs Pushpavathy Kunjithapatham
Date of Birth: 13 July 1944 - Deceased: 12 February 2024
யாழ். உயரப்புலம் ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், Mississauga கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புஷ்பவதி குஞ்சிதபாதம் அவர்கள் 12-02-2024 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா (இராசையா) - செல்லம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும்,
காலஞ்சென்ற செல்லையா - பூமணி தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற குஞ்சிதபாதம் அவர்களின் அன்பு மனைவியும்,
கிருஷ்ணமேனன், கிருஷ்சாந்தி ஆகியோரின் அன்புத தாயாரும்,
சிவசொரூபி, மோகனரங்கன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பிரீத்தி, லதூசன், செஹான், தமிரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
தர்மராஜா, லீலாவதி, சண்முகதாஸ், அருமைராஜா, கமலாவதி, சிவதாஸ், விஜயராஜா, யோகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான மல்லிகாதேவி, இராமச்சந்திரன் மற்றும் சிவாஜினி, இந்திரலிங்கம், லீலாமணி, பாக்கியலட்சுமி, சறோ, காலஞ்சென்றவர்களான சபாரத்தினம், தியாகராஜா, சிந்தாமணி மற்றும் சோமஸ்கந்தன், காலஞ்சென்றவர்களான தனபாலன், தில்லைநடராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
