திருமதி. புஸ்பவதி சிவசுப்ரமணியம்
தோற்றம்: 14 நவம்பர் 1926 - மறைவு: 08 பெப்ரவரி 2021
யாழ். புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், லண்டன், கொழும்பு தெஹிவளை Campbell Place ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட புஸ்பவதி சிவசுப்ரமணியம் அவர்கள் 08-02-2021 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ராமலிங்கம் செல்லத்துரை அங்கயற்கண்ணி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவசுப்ரமணியம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
நிரஞ்சலா(கொழும்பு), நிர்மலா(ஐக்கிய அமெரிக்கா), சசிகலா(லண்டன்), சுசிலா(லண்டன்), கௌசலா(லண்டன்), உதயகுமாரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பத்மாவதி, பத்மநாதன், சரவணமுத்து மற்றும் செல்வக்கண்ணு, பரமேஸ்வரி, சத்தியநாதன், மங்கையற்கரசி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஈஸ்வரன் (Royalgarden- வவுனியா), அம்பலவாணர் (ஐக்கிய அமெரிக்கா), அழகராஜா (லண்டன்), ஜெயசீலன் (லண்டன்), நித்தியபாஸ்கரன் (லண்டன்), ஷாமினி (லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
மதுரா, Dr. ஹரிகரன், அமித்தா, அஞ்சலி, Dr. ஜனகன், Dr. மிதுனாளினி, வைஷ்ணவி, அஸ்வினி, கோகுலன், Dr. ராகுலன், Dr. பாகுலன், அபிஷேக் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கிரிஷன், சியான், கேசவன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
