திருமதி. புஸ்பவதி துரைசிங்கம்
தோற்றம்: 02 மார்ச் 1953 - மறைவு: 14 ஜூன் 2026
யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவை வதிவிடமாகவும், கனடா - Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புஸ்பவதி துரைசிங்கம் அவர்கள் 14-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமு - நல்லம்மா தம்பதியினரன் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஏரம்பு - நாகம்மா தம்பதியினரன் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற துரைசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
லிங்கேஸ்வரன், காலஞ்சென்ற யோகேஸ்வரன் (அப்பன்), ரேவதி, சுதர்சன், தர்சன், வாகீசன், அருட்செல்வி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மஞ்சுளா, மரீன்கௌதமன், ரூபசாளினி, மயூறி, சரவணன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கதிர், கவின், கரன், அருவி, ஜனப்பிரியா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
நிவிசன், நிதுசா, நிருயன், சர்வின், சிவானி ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
காலஞ்சென்ற பாலசிங்கம்(சந்திரன்), சரஸ்வதி, காலஞ்சென்றவர்களான கமலாவதி, சசீலாதேவி, தர்மகுமார் மற்றும் மோகனசுந்தரம்(KMS மோகன் – பிரான்ஸ்), பிறேமாவதி, மோகனாவதி, காலஞ்சென்ற பாலசுந்தரம் மற்றும் சுசீந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கணேசலிங்கம், தவமணி(பூபதி), இராசலிங்கம், இராசரத்தினம் மற்றும் இரத்தினபூபதி(இரத்தினம்), காலஞ்சென்ற சரஸ்வதிதேவி, செல்வராசா, சேதுராகினி, சுவீந்திரன், சதீஸ்குமார், சங்கீதா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாாின் இறுதி நிகழ்வுகள் 20-06-2026 சனிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 21-06-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 - 9:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
