திருமதி. புஸ்பவதி சுந்தரமூர்த்தி
தோற்றம்: 01 ஆகஸ்ட் 1957 - மறைவு: 22 பெப்ரவரி 2026
யாழ். கரணவாய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புஸ்பவதி சுந்தரமூர்த்தி அவர்கள் 22-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, சிவபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி, சின்னமாமா (சின்னன்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி சுந்தரமூர்த்தி அவர்களின் பாசமிகு மனைவியும்,
தர்சிகா, மயூரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெயந்தன், கஜேந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஆரியன், அஸ்வினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்ற செல்வராணி, மற்றும் இந்திராதேவி, செல்வநாதன், செல்வரதி, சத்தயநாதநன், சிவநாதன், கலாரஜனி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற சுந்தரலிங்கம், மயில்வாகனம் மற்றும் உதயமலர், ரகுவரன், தனலட்சுமி, மனோரஞ்சி, விஜயகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இறுதிச் சடங்கு:-
பார்வைக்கு:-
March - 01- 2026 Sunday [5:00 PM to 9:00 PM]
பார்வை தகனம்:-
March -02 - 2026 Monday [8:00 AM to 11:00 AM]
at
Ajax Crematorium & Visitation Centre Ink
384, Finley Avenue ON L1S 2E3
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
