Mrs Pushpawathy Thuraisingam
Date of Birth: 02 March 1953 - Deceased: 14 June 2026
இலங்கை யாழ்/ புங்குடுதீவு 02ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் புங்குடுதீவு, அல்லைப்பிட்டி, ஸ்கந்தபுரம், உருத்திரபுரம், இந்தியா, மற்றும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி துரைசிங்கம் புஸ்பவதி அவர்கள் 14-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கதிர்காமு, நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
ஏரம்பு நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற துரைசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
லிங்கேஸ்வரன், காலஞ்சென்ற யோகேஸ்வரன்(அப்பன்), ரேவதி, சுதர்சன், தர்சன், வாகீசன், அருட்செல்வி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மஞ்சுளா , மரீன்கௌதமன், ரூபசாளினி, மயூறி, சரவணன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கதிர், கவின், கரன், அருவி, ஜனப்பிரியா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
நிவிசன், நிதுசா, நிருயன், சர்வின், சிவானி ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
காலஞ்சென்ற பாலசிங்கம்(சந்திரன்), சரஸ்வதி, காலஞ்சென்றவர்களான கமலாவதி, சுசீலாதேவி, தர்மகுமார் மற்றும் மோகனசுந்தரம்(KMS மோகன் - பிரான்ஸ்), பிறேமாவதி, மோகனாவதி, காலஞ்சென்ற பாலசுந்தரம் மற்றும் சுசீந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கணேசலிங்கம், தவமணி(பூபதி), இராசலிங்கம், இராசரத்தினம் மற்றும் இரத்தினபூபதி(இரத்தினம்), காலஞ்சென்ற சரஸ்வதிதேவி, செல்வராசா, சேதுராகினி, சுவீந்திரன், சதீஸ்குமார், சங்கீதா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு துயர் பகிர்வோம் ஊடாகக் கேட்டுக்கொள்கிறோம்.
இறுதி கிரிகைகள் விபரம்:-
பார்வைக்கு(VISITATION):-
Saturday June 20, 2026
From 5:00 pm to 9:00 pm
Sunday June 21, 2026
From 8:30 am to 9:30 am
இறுதி கிரிகைகள்(FUNERAL SERVICE):-
Sunday June 21, 2026
From 9:30 am to 11:30 am
இடம்(At):-
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue
Markham, Ontario
L3R 5G1
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/06/2026 22:11)
