திருமதி புஸ்பராணி கனகசுந்தரம்

புஸ்பராணி கனகசுந்தரம்

தோற்றம்: 14 மார்ச் 1952 - மறைவு: 12 பெப்ரவரி 2026

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும் அவுஸ்ரேலியா சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புஸ்பராணி கனகசுந்தரம் அவர்கள் 12-02-2026ம் திகதி வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேலாயுதம் - இராசமணி அம்மாள் தம்பதியினி அன்பு மகளும், காலஞ்சென்ற பாலவிநாயகம் - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

கனகசுந்தரம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

காலஞ்சென்றவர்களான மாசிலாமணி, குணமணி அம்மாள், மனோரஞ்சிதம், மகேஸ்வரி மற்றும் நடேசன் (இலங்கை), செல்வராணி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரமேசன், குமுதினி ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,

அர்ஷா, கபி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அலினா, அமலியா, நிலா ஆகியோரின் ஆசைப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 17-02-2026 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 10:00 - 12:30 மணி வரை South Chapel, Rookwood Cemetery, Sydney இல் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

********************

With deep sorrow and heartfelt respect, we announce that Mrs. Pushperani Canagasundaram, born in Manipay Jaffna, Sri Lanka,who lived a distinguished and grace-filled life, attained the holy feet of Lord Shiva on 12th February, 2026.

She was the beloved daughter of the late Vellautham and Rasamaniammal,

Daughetr-in-law of the late Palavinayagam and Sellamma of Sri Lanka,

Devoted and loving wife of Mr. Canagasundaram of Sydney,

Cherished sister of the late Masilamani, the late Kunamani Ammal, Manoranjitham , Maheswari and Nadeshan of Sri lanka, and Selvarani of Melbourne of  Australia, 

Deeply loving mother to Rameshan and Kumudinie, 

Dear mother in law to Arsha and Kabi

Treasured grandmother to Aleena, Amalia and Nilaah, 

Her warmth, strength, and  devotion to her family will be remembered always

Funeral servicesto pay respects, followed by religious rites and cremation will be held on Tuesday, 17 February 2026 from 10:00 am to 12:30 pm at the South Chapel, Rookwood Cemetery, Sydney

Information provided by: Canagasundaram Family

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/02/2026 17:55)