Mrs. pusparasa Reginamma

pusparasa Reginamma

Deceased: 29 May 2026

மன்னார் - விடத்தல்தீவைப் பிறப்பிடமாகவும், மன்னாரை வசிப்பிடமாகவும் கொண்ட  திருமதி. றெஜினம்மா புஸ்பராசா அவர்கள் 29-05-2026 வெள்ளிக்கிழமை அன்று உடல்நலக்குறைவு காரணமாக இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற புஸ்பராசா அவர்களின் அன்பு மனைவியும்,

சவேரிநாதன் (ராஜன்) , யூட் மேரி ,  யூட் சதீஸ்குமார் (யூட் ராஜன் ), யூட்  ஆனந்த குமார் (கண்ணா)  ஆகியோரின் பாசமிகு தாயும் ஆவார். 

அன்னாரின் இறுதி ஆராதனைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/05/2026 00:00)