திருமதி. புவனராணி நவரத்தினம் (ராணி)

புவனராணி நவரத்தினம் (ராணி)

தோற்றம்: 18 ஆகஸ்ட் 1938 - மறைவு: 18 மார்ச் 2021

யாழ். தெல்லிப்பழை வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை வீமன்காமம், கொழும்பு கப்பிகாவத்தை, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட புவனராணி நவரத்தினம் அவர்கள் 18-03-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசுந்தரம் மனோன்மணி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நவரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

இளங்கோ (பிரித்தானியா), யசோதா (இலங்கை), விநோதன் (பிரித்தானியா), சுஜிதா (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பாலாம்பிகை (பேபி), அருள்நாயகி (சந்திரா) மற்றும் திருஞானசுந்தரி (ஞானா- இலங்கை), கௌரிபாலன் (நைஜீரியா), சாந்தகுமாரி (சாந்தா- அவுஸ்திரேலியா), சிறீபாலன் (அவுஸ்திரேலியா), விஜியராணி (பப்சி- இலங்கை) ஆகியோரின் ஆருயிர்ச் சகோதரியும்,

வசுந்தரா, கணேஸ்வரன், சிவகுமாரி, குகராஜ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அருண், அஸ்வினி, கஜந், கௌஷன், பிரவீனா, தர்ஷனா, பிரதீக்கா, சாருகா, தீபிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு :-
 
Saturday, 20 March 2021 6:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தொடர்புகளுக்கு:-

சுஜிதா - மகள் Mobile : +1 416 286 2476   
குகன் Mobile : +1 416 666 8539   
இளங்கோ - மகன் Mobile : +44 793 142 1676   
விநோதன் - மகன் Mobile : +44 781 841 6822   
யசோதா - மகள் Phone : + 94 11 268 6963
யசோதா - மகள் Mobile : +1 647 932 1512  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/03/2021 03:20)