திருமதி புவனேஸ்வரி அம்பலவாணர்

புவனேஸ்வரி அம்பலவாணர்

தோற்றம்: 25 டிசம்பர் 1927 - மறைவு: 13 ஜனவரி 2018

திருமதி புவனேஸ்வரி அம்பலவாணர் ஜனவரி  13th 2018 சனிக்கிழமை காலமானார்.
 
அன்னார்  காலஞ்சென்றவர்களான செல்லையா தெய்வானை தம்பதியரின் அன்பு மகளும் காலஞ்சென்ற நாகமுத்து அம்பலவாணரின் மனைவியும், 
 
இரட்ணராஜா  (Sri Lanka),  சண்முகநாதன் (Canada), சீதாலஸ்ஷ்மி  (Australia), Dr. கிருஸ்ணமூர்த்தி (US), 
திருமூர்த்தி (UK),  Dr. புஷ்பாவதி (UK), வள்ளி (Canada), குகதாசன் (Canada), விஜயலெஸ்ஷ்மி (காலம்சென்ற) , லோகன் (US) ஆகியோரின் தாயாரும்,
 
காலஞ்சென்ற றஞ்சினி, ஞான மனோகரி, காலஞ்சென்ற சுப்பிரமணியம், சாந்தி, பத்மா, நவீனன், யசோதரன், ரேணுகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
பரமேஸ்வரி(Malaysia), சிவசக்தி(Singapore), காமாட்சி(SriLanka) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
சத்தியேந்திரா, சுபாசினி, கல்பனா, நிரஞ்சன், விஜயானி, நிரஞ்சினி, Dr.ஹரிசன்,  Dr.கவிதா, Dr.கயிலா,  அமலன், லக்ஸ்மன், பிரசாந், தனேந்திரா, Dr.திவ்வியா, ஹெமேஷ், சஞ்ஜேஷ், கேசினி, டிசான் ஆகியோரின் அன்புப் பேத்தியும்  ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
 
 

தகனம்:

வியாழன், ஜனவரி18, 2018, பிற்பகல்1 மணி முதல் 3:45 வரை St. Marylebone Crematorium,​ E. End Road,​ East Finchley,​ London,​ UK,​ N20RZ இடத்தில் நடைபெறும்.

தொடர்புகள்:

திருமூர்த்தி(UK) - +44 795 813 1556

புஷ்பாவதி(UK) - +44 795 647 2691

 
 
   
 
 
   

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/08/2019 05:43)