செல்வி. நிலக்சனா புவனேந்திரன், செல்வன். பரீரன் புவனேந்திரன்
தோற்றம்: 22 ஏப்ரல் 1999 - மறைவு: 12 அக்டோபர் 2022
யாழ் சுதுமலை இணுவிலை பூர்வீகமாகக் கொண்டவர்களும், கனடா மார்க்கம் நகரில் வசித்து வருபவர்களுமான புவனேந்திரன், ஸ்ரீரதி தம்பதிகளின் மகள் நிலக்சனா, இளையமகன் திரு. புவனேந்திரன் பரீரன் ஆகிய இருவரும் கடந்த 12-10-2022ம் திகதி புதன்கிழமை அன்று மார்க்கம் நகரில் நடந்த வீதி விபத்தில் அகாலமரணம் அடைந்தார்கள்.
இவர்கள் இருவரும் காலஞ்சென்ற பூபாலசிங்கம்,இரத்தினேஸ்வரி மற்றும் காலஞ்சென்ற சண்முகநாதன் சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் பேரப்பிள்ளைகளும்,
திலக்சனின் பாசமிகு சகோதரர்களும்,
ரவீந்திரன், மகேந்திரன், சுவேந்திரன், சிறீ ரஞ்சினி, சிறீ ரமணி, சிறீ ரஜனி ஆகியோரின் பாசமிகு பெறாமக்களும்,
வரலட்சுமி, விஜயலட்சுமி, ஜோதிலட்சுமி, ஜெயலட்சுமி, கஜலட்சுமி, சிறீரங்கன், சிறீரஞ்சிதன், காலஞ்சென்ற சிறீ ரவீந்திரன், காலஞ்சென்ற சிறீ ரஞ்சன், சிறீ ரமணன்,சிறீ பரமானாந்தம், யோகநாதன் ஆகியோரின் பாசமிகு மருமக்களும்,
சந்துஜா நிமலன், மிருஜா, நிருஜன், தனுஜா அகில்ராஜ், ஆருஜன், சாருஜன்,மிதுலன், ஆதுயா, ஆதுலன், மிதுயா, ரோஜானா, அஜிதன், எரன், வைஷ்ணவி, அசான், துர்க்கா, ஆரபி, அபர்ணா, அஸ்வின், நிலவன், அபிரா,அர்ச்சனா, ஆகியோரின் பாசமிகு மச்சினர் மற்றும் ஒன்றுவிட்ட சகோதரர்களும்,
லாவாண்யா, சரண்யா, சிந்துஜா, விமலன், ஜனனி, அருணன், கிருஷானி, சர்மிளன், சாம்பவி, கார்த்திகன், கவிதா, பாபினா, சாயினா, ஹரிஷா, வைஷ்ணவி ஆகியோரின் மைத்துனர்களும்,
அபிரா, பாபிரா, சுபானி,காலஞ்சென்ற சாரிகா, விவிசன், வினோத் ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரர்களும் ஆவார்கள்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
இவர்களின் இறுதி வணக்கம், தகனக் கிரியை பற்றிய விபரம் கீழே தரப்பட்டுள்ளது.
பார்வைக்கு:-
Saturday,October 22, 2022 5.00 PM to 9.00 PM
Sunday,October 23, 2022 12.00 PM to 2.00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை:-
Sunday,Octber 23, 2022 2.00 PM to 4.00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்:-
Sunday, October 23, 2022 4.30 PM to 5.00 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Ave,Gormley,ON L0H 1G0
www.tamilthakaval.org
"Our deepest condolences.
Om Shanthi."
- R. Paramakumar (United Kingdom, 21/10/2022 09:25)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/10/2022 02:19)
