திரு. புவனேசராசா இராசையா

புவனேசராசா இராசையா

தோற்றம்: 25 மார்ச் 1959 - மறைவு: 28 ஜூன் 2021

யாழ். எழுதுமட்டுவாளைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேசராசா இராசையா அவர்கள் 28-06-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராசையா, பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும்,
 
மயில்வாகனம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

உதயமலர் (உதயா) அவர்களின் அன்புக் கணவரும்,

புவனியா, ரூபனியா, அபிசன் ஆகியோரின் அன்பு அப்பாவும்,

கமலாதேவி (கமலா- இலங்கை), காலஞ்சென்ற நவரத்தினம் (இலங்கை), ஞானேஸ்வரி (ஈஸ்வரி- இலங்கை), கனகேஸ்வரி (செல்லம்- இலங்கை), பரராசசிங்கம் (சிவம்- கனடா), தியாகராசா (லிங்கம்- கனடா), மகேஸ்வரி (சாந்தா- கனடா), யோகேஸ்வரி (யோகம்- ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விக்கினேஸ்வரன் (ஈசன்- இலங்கை), பிரபாகரன் (கனடா), பராபரன் (கனடா), உதயறஜனி (பபா- இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மகேசலிங்கம், யோகராசா, செல்வராசா, ஜெயந்தராணி, அருள்சாந்தினி, மனோகரசிங்கம், செல்லத்துரை ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

நேரடி ஒளிபர்பபு: Click Here

தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-
 
Saturday, 03 July 2021 6:00 PM - 9:00 PM
Sunday, 04 July 2021 11:00 AM - 11:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave,
Markham, ON L3R 5G1, Canada

 
கிரியை:-
 
Sunday, 04 July 2021 11:30 AM - 1:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave,
Markham, ON L3R 5G1, Canada

தகனம்:-
 
Sunday, 04 July 2021 1:30 PM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley,
Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு:-
 
லிங்கம் - சகோதரன் Mobile : +1 905 598 5299
ஈஸ்வரி - சகோதரி Mobile : +94 77 668 4944
ஈசன் - மைத்துனர் Mobile : +94 77 401 6789
பரா - மைத்துனர் Mobile : +1 416 727 6487
பிரபா - மைத்துனர் Mobile : +1 416 953 4977
உதயா - மனைவி Mobile : +1 416 659 3566
சிவம் - சகோதரன் Mobile : +1 236 808 4586
மனோ - மைத்துனர் Mobile : +1 647 710 5747
சாந்தா - சகோதரி Mobile : +1 437 985 2327
யோகம் - சகோதரி  Mobile : +49 17 64 3302 178

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/07/2021 10:23)