திருமதி புவனேஸ்வரி சந்திரசேகரன்
தோற்றம்: 18 பெப்ரவரி 1957 - மறைவு: 28 மார்ச் 2024
இல-331, அம்பகோட்டை வீதி, கெங்கல்ல, கண்டியை வசிப்பிடமாக கொண்ட திருமதி. புவனேஸ்வரி சந்திரசேகரன் அவர்கள் 28-03-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், திரு. சந்திரசேகரன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெனா, பென்சி, ஜெயபிரகாஷ் ஆகியோரின் அன்புத்தாயாரும்,
ஜெஸ்டின், பாஸ்கர், யோகராணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சன்ஜீ, ரொபின்சன், அசிக்கா, ஜெசிக்கா, அபிலாஷினி, தனுஷ்சியா ஆகியோரின் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 30-03-2024 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் அம்பகோட்டை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
