Mrs. Puvaneshwary Balasuntharam
Date of Birth: 24 January 1934 - Deceased: 21 June 2026
யாழ். பருத்தித்துறை தும்பளையைப் பிறப்பிடமாகவும், நோர்வே - Bergen னை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. புவனேஸ்வரி பாலசுந்தரம் அவர்கள் 21-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திருநாவுக்கரசு - பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற கதிர்காமு - சோதிமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாலசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலம்சென்றவர்களான யோகேஸ்வரி, தாமோதரம் மற்றும் ஜெயசோதி, காலம்சென்ற ஜெயராஜா, பாலசுப்ரமணியம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான ராஜசிங்கம், அரசம்மா, பாலசிங்கம், பூரணம், வினாசித்தம்பி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
பர்வதபத்தினி (நெதர்லாந்து), ராஜலிங்கம் (கொழும்பு), ரவீந்திரன் (கனடா), கலைமதிநளினி (நோர்வே), குமாரலிங்கம் (நோர்வே), சிறீ சுந்தரலிங்கம் (நோர்வே), மோகனலிங்கம் (நோர்வே), சிறீ உமாபதி (இலண்டன்), பானுமதி (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற தர்மராஜா, இந்திராதேவி, உமா, சரவணபவன், உமா குமரலிங்கம், தோவா, சகுந்தலை, கீதா புவிபாலன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
மதியழகன், ஆதித்தன், குமுதினி, ஸ்ரீநிவாசன், நர்மதா, மதுரா, செந்தூரன், கீரகுமாரன், கீதாஞ்சன், கீர்த்தனா, உமாசங்கர், காயத்திரி, கணேஸ்வரன், ரகுராமன், பாலகுமாரன், பிருந்தா, சாரங்கா, குருபரன், கிரிதரன், ரஞ்சனி, ஜோதி, மயூரன், சிவநந்தினி, கதிர், ரூபன், ரேவதி, ரேணுகா, மாதவன், அபிராமி, ஆரணி, சிவகுமாரன், வைஷ்ணவி, பிரணவன், அட்சயா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
வர்ஷினி, கார்த்திகா, ஆருஜன், கார்த்திக், கௌசிக், ஆர்த்தி, அனுஷ், அவனேஷ், ஓவியா, அகிலன், அபிமன்யு, யாரா, குலின், மந்ரா, நளன், அரன், யாழினி, துளசி, மோகனா, வைதேகி வள்ளி, சுவர்ணா, ஆரணன், ஈஷான்வி, கிரியாசிறீ, வந்தனா, திருக்குமரன், கௌசல்யா, மித்திரன், தருண், இமையா, அபிநயா, அனுஜன், அருஷன், அகர்சன், அனன்யா, அக்சயன், அஷ்வினி, அக்சரன், மாதங்கி, கயல்விழி, தாரணி, மீனாட்சி தர்சன், மித்திராதேவி, ஆதிரா, யாழன், ஆதினி, மீரா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 27-06-2026 சனிக்கிழமை அன்று மாலை 17:00 - 18:00 மணி வரை Hardangervegen 6, 5224 Nesttun, நோர்வே எனும் முகவரியில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 29-06-2026 திங்கட்கிழமை அன்று முற்பகல்10.00 - நண்பகல் 12.00 மணி வரை Mollendalsveien 56B, Mollendal, 5009 பெர்கன், நோர்வே எனும் முகவரியில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
