Mrs. Puvaneshwary Pararajasingam

Puvaneshwary Pararajasingam

Date of Birth: 25 July 1937 - Deceased: 04 January 2024

யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கு, Scarborough கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புவனேஸ்வரி பரராஜசிங்கம் அவர்கள் 04-01-2024 வியாழக்கிழமை அன்று கனடாவில இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் (கிளாக்கர்) - நாகம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான கந்தப்பிள்ளை - நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பரராஜசிங்கம் (ஓய்வுபெற்ற Railway Head Guard) அவர்களின் அன்பு மனைவியும்,

ராஜேஸ்வரி (ஞானம் - கனடா), வரதராஜன் (வரதன் - பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

யசோதரன் (ராசன் - பிரான்ஸ்), யசோதா (பவா - கனடா), யசோக்குமார் (குமார் - பிரான்ஸ்), வசந்தகுமார் (வசந்தன் - டென்மார்க்), சுரேஸ்குமார் (சுரேஸ் - ஜேர்மனி), ரமேஸ்குமார் (ரமேஸ் - பிரான்ஸ்), கணேஸ்குமார் (கணேஸ் - கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மாலா, காலஞ்சென்ற கங்காதரன், கிரிஜா, சுதா, சந்திரா, விஜி, றஞ்சனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற கனகராஜா, சந்திரசேகரம் (அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான கோபாலசிங்கம், விஜயனாந்தன் மற்றும் கௌரிதேவி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

யசிந்தா - சஞ்ஜீவ், நிரோஷ், அஜித் - மோனிக், சுபன், வனிதா - ஜொகான், நிவேத், நிவேதா - அன்சன், கீர்த்திகா, திவ்யா - சரத்ஹான்த், ராகுல், சஞ்சா, சஜீவன், நிசாந்த், நிலா, சபீனா, யசிக்கா, பரிதி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

டேமியன், ஷனல், சிலியாஸ், லானா, சாஞ்ஜே, ரறோசெய்ன், எர்வின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 

பார்வைக்கு:

Monday, 08 Jan 2024   (5:00 PM - 9:00 PM)
Ajax Crematorium & Visitation Centre 
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
--------------------
Tuesday, 09 Jan 2024   (8:00 AM - 9:00 AM)
Ajax Crematorium & Visitation Centre 
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
 
கிரியை:
 
Tuesday, 09 Jan 2024  (9:00 AM - 11:00 AM)
 
Ajax Crematorium & Visitation Centre 
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

www.tamilthakaval.org


"Please accept our heartfelt condolences. We will miss her a lot. May her soul RIP."
- Ranjini & Maheswaran (UK, 09/01/2024 05:31)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/01/2024 05:00)