திருமதி புவனேஸ்வரி இராமநாதன் (புவனம்)
மறைவு: 13 நவம்பர் 2019
நல்லூர், சங்கிலியன் வீதியை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கொண்ட திருமதி புவனேஸ்வரி (புவனம்) இராமநாதன் 13-11-2019 புதன்கிழமை அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞசென்றவர்களான ஐயாத்துரை- கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளளும்,
காலஞ்சென்ற இராமநாதன் (இ.போ.ச. சாரதி) அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - பறுவதம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
முருகதாஸ் (முருகன், கனடா), கிருஸ்ணதாஸ் (தேவன் - நல்லூர்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரஞ்சனி (கனடா), கயந்தினி (நல்லூர்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சாயிஅயிராமி (கனடா), சாயிபிரியா (கனடா), துரக்காயினி (நல்லூர்), செந்தூரன் (நல்லூர்) ஆகியோரின் அப்பம்மாவும்,
பரமேஸ்வரி (கனடா), காலஞ்சென்ற சண்முகசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, நடராஜா ஆகியோரின் மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான பரமலிங்கம், நாகமுத்து (நயினாதீவு) மற்றும் செல்வராஜா, தவமலர் (கனடா) ஆகியோரின் சம்மந்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (14.11.2019) வியாழக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக செம்மணி இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார். உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தவகல்:
முருகன் - +1 514 495 4371,+1 438 985 4597
தேவன் -+94 77 818 6691
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/11/2019 03:30)
