Mrs. Puvaneshwary Sivanayanam
Date of Birth: 18 August 1934 - Deceased: 27 September 2025
யாழ். ஊர்காவற்துறை கரம்பனை பிறப்பிடமாகவும், கோப்பாய் தெற்கினை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புவனேஸ்வரி சிவஞானம் அவர்கள் 27-09-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை - கனகம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான செல்லப்பா - ஞானியம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்றவர்களான சிவஞானம் அவர்களின் அன்பு மனைவியும்,
பாஸ்கரசிங்கம், வசந்தகுமாரி, ரவிச்சந்திரன், கலைவாணி (முகாமையாளர் - நல்லூர் பிரதேச செயலகம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
செல்லக்கமலாசினி, யோகராஜேஸ்வரன், இந்துமதி, யோகக்குமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான ஏகாம்பரம், கிருஷ்ணசாமி, செகராஜா, ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அஜிலா, அன்பரசன், அக்ஷன், லக்ஷன், ஹரிசங்கர், பூமிகா, கனிஸ்ரா, டெனிஸ்ரா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 02:00 மணியளவில்அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோப்பாய் கந்தன்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
முகவரி:-
பழைய வீதி,
நாச்சிமார் கோவிலடி,
கோப்பாய் தெற்கு, யாழ்ப்பாணம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
