Mrs Puvaneshwary Subramaniyam

Puvaneshwary Subramaniyam

Date of Birth: 07 June 1961 - Deceased: 28 January 2024

யாழ். அனலைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton னை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புவனேஸ்வரி சுப்பிரமணியம் அவர்கள் 28-01-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் - சுந்தரம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் - சின்னத்தங்கம் தம்பதியினர், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - பொன்னம்மா தம்பதியினரின் ஆசைப் பேத்தியும், 

தியாகராசா அவர்களின் பாசமிகு மனைவியும்,

துர்க்கா (BHSC), சுதன் (Bsc) ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,

மெலிசா (BA) அவர்களின் அன்பு மாமியும்,

லியா அவர்களின் அன்பு அப்பம்மாவும்,

திருச்செல்வம், புஸ்பராணி, இராசமணி (பிரான்ஸ்), காலஞ்சென்ற மங்கையற்கரசி, பத்மா, மாதவராசா, தேவராசா, காலஞ்சென்ற நீதிராசா, தெய்வேந்திரராசா ஆகியோரின் இணைபிரியாச் சகோதரியும்,

இராசேஸ்வரி, கலாராணி, இராசரெத்தினம், மாரக்கண்டன் (பிரான்ஸ்), மகேந்திரதாசன், சந்திரஶ்ரீ, கலைவாணி, ஜெயச்சித்திரா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

வீரசிங்கம் அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,

குலதீஷ், குகதீஷ், மயூரா, சிந்துசா, சிந்தூரன், வனிசியா ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,

மினோஜா, மகிந்தா, மதன் ஆகியோரின் ஆசையம்மாவும்,

தெய்வீகரன், சுதர்சினி, ஜெயதர்சினி, யசோதரன், பிரபாகரன், கிருஷ்ணகரன், திருசியா, தினிசியா, திருசன், சபரீசன், சாயீசன், சகானா, சபேசன், கபிலன், கிருஷான், தனுஜன், சாருஜன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி - செல்லம்மா, தில்லையம்பலம் - கமலம்மா ஆகியோரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்றவர்களான ரெட்ணசிங்கம், தங்கம்மா (மலேசியா), பொன்னம்பலம், கற்பகம் (வவுனிக்குளம்), ஏகாம்பரம் மற்றும் ரெத்தினம் ஆகியோரின் பெறாமகனும்,

காலஞ்சென்றவர்களான சண்முகம் (OBE, England), மோகனாம்பாள் மற்றும் பாலசிங்கம், மனோன்மணி, பரமலிங்கம், சாமளவள்ளி, காலஞ்சென்ற பாலசுந்தரம், சிவகாமசுந்தரி ஆகியோரின் பாசமிகு மருமகளும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

"அனலைதீவு கலாசார ஒன்றியம் - கனடா"

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

பார்வைக்கு:

Saturday, 03 Feb 2024    (5: 00 PM – 9: 00 PM)

St John’ s Dixie Cemetery & Crematorium
737 Dundas StE, Mississauga, ONL4 Y2B5, Canada
 
கிரியை:
 
Sunday, 04 Feb 2024    (10: 00 AM – 12: 00 PM)

St John’ s Dixie Cemetery & Crematorium
737 Dundas StE, Mississauga, ONL4 Y2B5, Canada
 
தகனம்:
 
Sunday, 04 Feb 2024    (12: 00 PM)

St John’ s Dixie Cemetery & Crematorium
737 Dundas StE, Mississauga, ONL4 Y2B5, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/01/2024 05:00)