Mrs. Puvaneshwary (Kutty Amman)
Date of Birth: 11 May 1950 - Deceased: 26 July 2024
யாழ். வல்வெட்டித்துறை சிவபுர வீதியைப் பிறப்பிடமாகவும், திருச்சி இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புவனேஸ்வரி கெங்காதரன் அவர்கள் 26-07-2024 வௌ்ளிக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரகுநாதன்-இராசரெத்தினம் தம்பதியினரின் மகளும்,
காலஞ்சென்றவர்களான கதிரிப்பிள்ளை-செல்வபாக்கியம் தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற கெங்காதரன் (CTB) அவர்களின் மனைவியும்,
பிரபாகரன், பாஸ்கரன், தனுஷா, மனோஜா, அனுஷா ஆகியோரின் தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-07-2024 வௌ்ளிக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடர் ஓயாமரி மின் மயானத்தில் தகனம் செய்ப்பட்டது.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
முகவரி:-
வயலூர் ரோடு, திருச்சி, இந்தியா.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
