Mrs Puvaneswary Karalasingam

Puvaneswary Karalasingam

Date of Birth: 07 April 1936 - Deceased: 16 May 2020

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி காராளசிங்கம் அவர்கள் 16-05-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்பிள்ளை மகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சின்னத்துரை தம்பதிகளின் அருமை மருமகளும்,

சின்னத்துரை காராளசிங்கம்(காவல்துறை- இலங்கை) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சஞ்சீவ், பாரதி மதீஸ்வரன்(உரிமையாளர்- அலங்கார் டெக்கோர் நிறுவனம், கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மதீஸ்வரன் அவர்களின் அருமை மாமியாரும்,

காலஞ்சென்ற பாலசுப்ரமணியம், பாலேஸ்வரி, காலஞ்சென்ற பாலசிங்கம், பாலஜேஸ்பதி, காலஞ்சென்ற பாலேந்திரன், பாலசண்டேஸ்வரி, பாலசண்டேஸ்வரன், பாலசுந்தரம், ரவிந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சச்சின் அவர்களின் அன்பு அப்பம்மாவும்,

கோகுல், தேஜா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
கிரியை:-
 
Tuesday, 19 May 2020 6:00 AM - 8:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்:-
 
 Tuesday, 19 May 2020 8:30 AM - 9:00 AM
 Highland Hills Funeral Home and Cemetery
 12492 Woodbine Ave, Gormley, ON L0H 5G0, Canada

தொடர்புகளுக்கு:-

பாரதி - மகள்
Mobile : +1 416 284 7464

மதீஸ்வரன் - மருமகன்
Mobile : +1 647 801 0142

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/05/2020 13:42)