திருமதி. புவனேஸ்வரி நாகரத்தினம்
தோற்றம்: 23 மே 1939 - மறைவு: 19 ஏப்ரல் 2022
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் கொத்தியாவத்தையை வதிவிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி நாகரத்தினம் அவர்கள் 19-04-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லதம்பி பராசக்தி தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மங்கயகரசி அவர்களின் பாசமிகு பெறாமகளும்,
காலஞ்சென்ற நாகரத்தினம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
பிரியதர்சினி, ஜீவாகினி, குமுதினி, நாகரூபன் (முகுந்தன்), சுதா, சுகந்தன், சுதர்சன், மைதிலி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஞானகுமார், இமயகுமார், வினோத், தனுஷா, காலஞ்சென்ற கண்ணன், அனித்தா, பாமா, பிரபு ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Dr. நிரோஜி, தயாளன், ரோய், இமையா, இமயங்கா, இமயந்தி (மருத்துவப்பீட மாணவி), நிலான், நிதுன் (மருத்துவப்பீட மாணவன்), நிமி, நிவியங்கன், நிஜித்தன், Dr. நிலக்ஷி, நிஷ்னவி, நிலாணி, நிஜாணி, நிதுரி, நேஹா, சஜீவ், சுஜீவ், சுஜானி, நிவீன், நிஜான் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அமிலியா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-04-2022 புதன்கிழமை அன்று மு.ப 10.00 மணிமுதல் ந.ப 12.30 மணிவரை Thilaivayal, Arukalmadam, Jaffna எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Streaming Link: Click Here
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
