Mrs Puvaneswary Palaniappa
Deceased: 23 August 2026
யாழ் நல்லூர் ஆடியபாத வீதியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி பழனியப்பா இன்று 23-08-2026 (சனிக்கிழமை) காலமாகி விட்டார்.
இவர் காலஞ்சென்ற பழனியப்பாவின் அன்பு மனைவியும் இளங்கோ(நோர்வே),
பாரதி(அவுஸ்திரேலியா) , புகழேந்தி(இங்கிலாந்து), நாக இளந்திரையன்(கொழும்பு), தபோதினி (செல்லா- ஆயுள் வேத வைத்தியர்- யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ் சென்றவர்களான மகேஸ்வரி, பூமணி, சாரதா, இராமநாதன், நாகேஸ்வரி (நாகம்) மற்றும் சிவமணி (வன்கூவர்), காலஞ்சென்ற சுவாமிநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திக்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/08/2026 00:43)
