Mrs. Puvaneswary Pathmanathan
Date of Birth: 10 April 1941 - Deceased: 02 September 2026
யாழ். நயினாதீவு 7ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், தற்போது இல- 212 காரைநகர் வீதி, கொட்டடியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. புவனேஸ்வரி பத்மநாதன் அவர்கள் 02-09-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை - அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவசம்பு - சேதுப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பத்மநாதன் (RTD CHIEF CLERK ANNFIELD ESTATE, தர்மகர்த்தா நயினாதீவு தில்லை வெளிப்பிடாரி அம்பாள் ஆலயம்) அவர்களின் அன்பு மனைவியும்,
பத்மமலர், புவனமலர், பத்மரஞ்சன், சிவரஞ்சன், சிவமலர், புவனரஞ்சன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவகடாட்சம், விஜயானந்தன், சிவாஜினி, சத்தியகுமார், இராதிகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அபிஷனா, அபிதன், விதுலன், தனோஷன், பவதாரன், தீபிகா, ரூபன், சர்மன், நிரஞ்சனன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, விசாலாட்சி, இராசலிங்கம், தனலெட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, முத்துலிங்கம் மற்றும் புஷ்பராணி, இலட்சுமணன், காலஞ்சென்றவர்களான பாக்கியலட்சுமி, நடராசா, பரமசாமி, பழனிவேல், குணரத்தினம் மற்றும் சோதீஸ்வரி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-09-2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10:00 மணியளவில் திருவுடல் கோம்பயன் மணல் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 21 222 5636
+94 77 911 2841
www.tamilthakaval.org
