Mrs Puvaneswary Rajasingam
Date of Birth: 04 December 1939 - Deceased: 03 June 2026
In loving memory
Puvaneswary Rajasingham
04-12-1936 - 03-06-2026
Wiilkliam Coles Funeral
60 Nettlefold Street
Belconnen ACT
புவனேஸ்வரி ராஜசிங்கம் அவர்களின் இயற்கை எய்தமை பெரும் சோகத்துடன் அறிவிக்கின்றோம்.அன்னார் 04-டிசம்பர் 1936 அன்று தமிழீழத்தின் வாசவிலானில் பிறந்து பின்னர் ஆஸ்திரேலியாவின் கான்பராவில் வாழ்ந்த இவர் 03 ஜூன் 2026ம் திகதி புதன்கிழமை அன்று 89ம் வயதில் இயற்கை எய்தினார்.
அன்னார் ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை மற்றும் ஆச்சிக்குட்டி ஆகியயோரின் அன்பு பேத்தியும்,
கே.வி.சுப்பிரமணியம்(கல்லடி மணியம்) மற்றும் அன்னமுத்து ஆகியோரின் செல்வமகளும்,
காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை ராஜசிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
பி.எம். சங்கரப்பபிள்ளை மற்றும் நாகரத்தினம்மா சங்கரப்பிள்ளை ஆகியோரின் அன்பு மருமகளும்,
மீனாலோகினி அவர்களின் அன்பு அம்மாவும்,
பிரசாந்த், மற்றும் நிமேஷ், ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
மற்றும் காலஞ்செனற்வர்களான புஷ்பராணி, யாகமணி, மற்றும் ராஜேஸ்வரி, மற்றும் காலஞ்சென்ற மகாலிங்கம் ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார்.
இறுதி ஊர்வலம்:-
09 ஜூன் 2026 செவ்வாய்கிழமை மதியம் 01 மணி
Funeral 09 June 2026 at 1pm
Wiilkliam Coles Funeral
60 Nettlefold Street
Belconnen ACT
தொடர்புகளுக்கு:
மீனாலோஜினி மகள்: +61 40 400 4540
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/06/2026 01:07)
