Mrs. Puvaneswary Sellasamy
(Former Teacher)
Deceased: 12 April 2025
யாழ், நல்லூர் இராஜ வீதியைப் பூர்வீகமாகவும், Guelph - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புவனேஸ்வரி செல்லச்சாமி அவர்கள் 12-04-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லச்சாமி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான கிட்ணர் (முன்னாள் A.G.A - கோப்பாய்), பாக்கியம் (சண்முகநாதன் மில் கல்வியங்காடு சந்தை), கந்தசாமி (யாழ் தொழில்நுட்பக்கல்லூரி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கோணேஸ், பாவா மற்றும் கேதீஸ்சன் (கேதா-கனடா), ராமேஸ் (கனடா), தேவகி (இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 26-04-2025 சனிக்கிழமை மாலை 5.00 - 9.00 மணி வரையும், 27-04-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி முதல் Ajax Crematorium Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3) இல் பார்வைக்காக வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11.00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
