Mrs. Puvaneswary Sivanesan
Deceased: 22 October 2026
யாழ். காரைநகர் விக்காவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. புவனேஸ்வரி சிவனேஸ்வரன் அவர்கள் 22-10-2026 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை - பரமேஸ்வரி தம்பதியினரின் மூத்த புதல்வியும்,
காலஞ்சென்ற சிவனேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,
கோகிலன் (செல்வன்), புவேந்திரன் (இந்திரன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கிகுசாந்தியின் அன்பு மாமியாரும்,
பலதாரணியின் அன்பு அப்பம்மாவும்,
அருளானந்தன் (இலங்கை), டில்லிதாசன் (ஜேர்மனி), குலஈஸ்வரி (இலங்கை), சிவானந்தன் (சிவா-நோர்வே), சிவனேஸ்வரி (ராசாத்தி-இலங்கை), உதயகுமார் (பிரான்ஸ்) ஆகியோரின் மூத்த சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
செல்வன்:- +94 77 900 4132
இந்திரன்:- +94 77 914 6171
www.tamilthakaval.org
