திருமதி புவனேஸ்வரி சிவசுப்பிரமணியம்
மறைவு: 24 ஜனவரி 2020
இணுவில் தெற்கு, இணுவில் பாலவோடையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் திருமதி புவனேஸ்வரி சிவசுப்பிரமணியம் 24.01.2020 வெள்ளிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான இரத்தினம் - இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற தம்பியப்பா சிவசுப்பிரமணியத்தின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான இராசமணி, ராணி, இராசேந்திரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
திருச்செல்வம் (சுவிஸ்), வசந்தகுமாரி ஆகியோரின் அன்புத் தாயும்,
இரவிந்திரா (சுவிஸ்), உதயதரன் (பிரதேச செயலகம் உடுவில்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
திருசினி (சுவிஸ்), சூரி (சுவிஸ்), வேணுஜன் (சுவிஸ்), பவனிதன், கிருபரன், கீர்த்தனன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (27.01.2020) திங்கட்கிழமை பிற்பகல் 11 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக தாவடி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
விக்கினேஸ்வரா வீதி,
இணுவில் தெற்கு, இணுவில்
தகவல் : குடும்பத்தினர் .
+94 77 717 4921
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/01/2020 04:34)
