Mrs. Puvaneswary Thevarajah
Date of Birth: 08 August 1934 - Deceased: 11 November 2022
யாழ். கட்டப்பிராய் டச் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி தேவராஜா அவர்கள் 11-11-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
செல்வத்துரை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்வத்துரை தேவராஜா அவர்களின் அருமை மனைவியும்,
ராஜேஸ்வரி (ராஜி, Enfield- பிரித்தானியா), ராஜ்குமார் (குமார்- கனடா), மங்களேஸ்வரி (மங்களம்- ஜேர்மனி), ராஜேஸ்வரன் (ஈசன்- கனடா), வாசுகி (Mitchum- பிரித்தானியா) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
காலஞ்சென்ற சொர்ணம்மா மற்றும் அன்னரெத்தினம், காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி (தவமணி), தெய்வேந்திரம், பாலசுப்ரமணியம் (பாலா) மற்றும் ராஜலட்சுமி, பேரின்பநாயகம் (ராஜன்- Iver, பிரித்தானியா) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
மனோகரன், விமலா, பத்மகுணசீலன் (சிறி), சசிகலா, சாந்தகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பைரவி- Dan, ஆதவன்- Rhea, வருண், ஆரதி, கீர்த்தி, பாமினி- சுரேஷ், அருண்- அபிரா, கஜன், பிரகவி(கவி), நிரோஷன், டிலோஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
விஷ்ணு, நிவேதா, அமிரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவர்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
