டாக்டர். புவனேஸ்வரி வல்லிபுரம்
(ஆயுர்வேத வைத்தியர்)
தோற்றம்: 15 செப்டம்பர் 1939 - மறைவு: 13 ஆகஸ்ட் 2024
யாழ் நல்லூர் ராஜ வீதியை சேர்ந்த திருமதி. புவனேஸ்வரி வல்லிபுரம் அவர்கள் 13-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
பாஸ்கரன், சுதாகரன், ஷைலா, ரோகிணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19-08-2024 திங்கட்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் இல-01, ராஜா வீதி, நல்லூர் (காசிப்பிள்ளை வித்தியாலயத்திற்கு அருகாமையில்) அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
