திருமதி. புவனேஸ்வரி வேலாயுதர் (வெற்றி ரீச்சர்)
(இளைப்பாறிய ஆசிரியை- யாழ். இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை)
தோற்றம்: 06 டிசம்பர் 1939 - மறைவு: 26 ஜூன் 2021
யாழ். வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், கைதடி வடக்கு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி வேலாயுதர் அவர்கள் 26-06-2021 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை சிவஞானம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சின்னையா, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னையா வேலாயுதர் (வெற்றி Master- இளைப்பாறிய ஆசிரியர், யாழ். இந்து மகளிர் கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,
புஸ்பமாலா (பிரித்தானியா), தயாபரன் (கனடா), சுயாமாலினி (கனடா), வசந்தினி (பிரித்தானியா), லோஜினி (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வசீதரன் (பிரித்தானியா), முகுந்தினி (கனடா), ஜெகநேசன் (கனடா), சிறீகரன் (பிரித்தானியா), இராசேந்திரம் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மகேந்திரன், பத்மினி, காலஞ்சென்றவர்களான பரராஜசிங்கம், பாலசிங்கம், பூபாலசிங்கம், நாகேஸ்வரி, நாகேந்திரன், தெய்வேந்திரன், பாலச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், வீரசிங்கம், சந்திரசேகரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,பவன், சரண், தக்ஷன், ஜீவித், துளசி, மாறன், சைலா, சக்தி, சந்தோஷ், ரிசானி, ரிசான், லக்ஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Tuesday, 29 June 2021 6:00 PM - 8:00 PM
Divinity Funeral Care 209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom
கிரியை:-
Thursday, 01 July 2021 1:00 PM - 3:00 PM
Divinity Funeral Care 209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom
தகனம்:-
Thursday, 01 July 2021 3:30 PM
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK
தொடர்புகளுக்கு:-
மாலா - மகள் Mobile : +44 750 640 3801
வசீதரன் - மருமகன் Mobile : +44 790 330 4748
சுஜா - மகள் Mobile : +1 647 706 5128
ஜெகநேசன் - மருமகன் Mobile : +1 416 505 4118
லோஜி - மகள் Mobile : +1 647 706 7775
ராஜ் - மருமகன் Mobile : +1 416 684 8885
தயாபரன் - மகன் Mobile : +1 647 854 3422
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/06/2021 01:22)
