திருமதி. புவனேஸ்வரி விசாகரட்ணம்

புவனேஸ்வரி விசாகரட்ணம்

தோற்றம்: 12 ஜனவரி 1935 - மறைவு: 21 அக்டோபர் 2024

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இலண்டன், தொண்டைமனாறு, தெல்லிப்பளை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புவனேஸ்வரி விசாகரட்ணம் அவர்கள் 21/10/2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை-செல்வரத்தினம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்-யசோதா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற விசாகரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான ராஜரட்ணம், தங்கேஸ்வரி, ராஜேஸ்வரி, அழகேஸ்வரி, கன்னிகாபரமேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சுதாகரன், மாலினி, மோகினி, பிரணவதாஸ், சாந்தினி, விசாலினி, ஈஸ்வரதாஸ், இளங்குமரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நவசோதி, ஜெகதீசன், ராஜலக்ஷ்மி, காலஞ்சென்ற சிவநேசசுந்தரம், சிவகுமார், சத்தியபவானி, லலிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சிரோன்மணி, சிவமணி, சின்னமணி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23/10/2024 புதன்கிழமை அன்று நண்பகல் 12:30 மணியளவில் இல-30/7, மாவிட்டபுரம் தெற்கு, தெல்லிப்பளை முகவரியில் நடைபெற்று, தெல்லிப்பளை இந்து மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/10/2024 04:00)