Mrs. Puvirajaratnam Saraswathi

Puvirajaratnam Saraswathi

Date of Birth: 23 September 1923 - Deceased: 23 December 2022

இமையாணன் உடுப்பிட்டியை பிறப்பிடமாகவும் தற்போது அன்டர்சன் தொடர்மாடி கொழும்பு 5 ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி புவிராஜரட்ணம் சரஸ்வதி அவர்கள் 23-12-2022  வெள்ளிக்கிழமை அன்று காலமானார். 
 
அன்னார் காலஞ்சென்ற சேதுகாவலர் புவிராஜரட்ணம் அவர்களின் மனைவியும், 
 
காலஞ்சென்றவர்களான அருணாச்சலம் சின்னாச்சிபிள்ளை தம்பதிகளின் மகளும்,
 
காலஞ்சென்றவர்களான சேதுகாவலர் சோதிப்பிள்ளை அவர்களின் மருமகளும்,
 
துரைராஜா (அமரர்), திருநாவுக்கரசு (அமரர்) ஆகியோரின் சகோதரியும், 
 
யோகேஸ்வரி, திருஞானசம்பந்தர் (அமரர்), விவேகானந்தன் (அமரர்), கதிர்காமநாதன் (கனடா), யோகானந்தன் (அமரர்), சுகுமார் (அமரர்), பரமேஸ்வரி (சுவிஸ்), நந்தகுமார் (USA ), மோகன்ராஜ் (நியூஸிலாந்து) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
சிவானந்தன் (அமரர்), விமலாராணி, இராஜராஜேஸ்வரி, புவனேஸ்வரி (கனடா), சிவயோகராணி (ஆஸ்திரேலியா), பிரேமளா (அமரர்), கமலநாதன் (சுவிஸ்), நளினி (USA), வசந்தி (நியூஸிலாந்து) ஆகியோரின் அன்பு மாமியாரும் , 
 
யோகசெல்வம், செல்வகுமார், உஷாந்தினி, கிரிஷாந்தினி, சதீஸ், துஷாந்தினி, பிரிஷாந்தினி, பார்த்திபன், துஷாரா, சாருஜா, நிரோஜன், நிரஞ்சன், நிரூபன், திவாகர், சுபாகர், ஜெயகர், சுஜீவன், வைஷ்ணவி, சஜானா, பவன், ஆரணி, டில்ஷான், சோபினி ஆகியோரின் அன்பு பேத்தியும்,
 
ரதிதேவி,  ரிசாந்தினி, நடேஸ்வரன், குகன், பர்வதர்ஷினி, சுதாகர், உமேஷ், பகீரதி, உமாகுமரன், சஜிக்கா, யாழினி, கஸ்தூரி, லலிதா, சதீஸ், Tricia ஆகியோரின் அன்பு பேத்தியும்,
 
ராகவன், சஞ்சனா, தன்சிகா, சங்கீர்தனா, ஆகாஷ், அபிலாஷ், மதுசனன்,மதுசயன், மெல்லிசா, கவின், யஷ்மிகா, தஸ்வின், யதுர்சனா, அரவிந்த், அபினா, அபிநிஷா, சாய்சரண், பிரதீஷ், மித்திரன், கிருஷ்ணவி, கனிஷ்கா, யஷ்நிகா, அபிநிஷா, ஸ்வேதா, ஹரிணி ஆகியோரின் ஆசை பூட்டியும்
  
மகேஸ்வரி (அமரர்), லீலாவதி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
 
அன்னாரின் பூதவுடல் 25-12-2022 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிமுதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 26-12-2022 திங்கட்கிழமை காலை 10 மணியளவில் இறுதிகிரியைகளுக்குப்  பின்னர் நண்பகல் 11.30 மணியளவில் பொரளை கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல் :-  குடும்பத்தினர் 

www.tamilthakaval.org


"May your great soul rest in peace "
- Mrs. S. Gunarasasegaram  (SRILANKA SRILANKA , 26/12/2022 00:23)
"May your great soul rest in peace Ammamma"
- Vathany (France , 26/12/2022 00:15)
"We missed you paddy..and you will be in our prayers and thoughts always..."
- Subagar Yogananthan (Australia, 25/12/2022 20:39)
"Please accept our deepest condolences "
- Vivek Parthiban  (Australia , 25/12/2022 19:30)
"May your great soul rest in peace Ammamma. "
- Kannan & Chutti  (Canada , 25/12/2022 19:25)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/12/2022 18:05)