திரு. புவிவீரசிங்கம் கோபிதாசன்
தோற்றம்: 04 ஜூன் 1980 - மறைவு: 10 ஜனவரி 2021
யாழ். வட்டு மேற்கு வட்டுக்கோட்டைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட புவிவீரசிங்கம் கோபிதாசன் அவர்கள் 10-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அன்னலிங்கம், வேவியம்மா தம்பதிகளின் தந்தை வழி பேரனும்,
முருகேசன்பிள்ளை, அன்னலட்சுமி தம்பதிகளின் தாய்வழி மூத்த பேரனும்,
காலஞ்சென்ற புவிவீரசிங்கம், சந்திரவதனி தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வரும்,
இளங்கோவன், வாசுகி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
கோமதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
அர்ச்சனா அவர்களின் பாசமிகு தந்தையும்,
ஜெயகௌரி, பிருந்தினி, காலஜினி, முகுந்தன், கேசலியா, சஜீவன், குகதாசன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
மயூரதன், இராசனந்தன், நந்தகுமரன், சிறீ பகீரதன், பிரதீஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தர்சினி அவர்களின் உடன் பிறவாச் சகோதரரும்,
வினேதன், பிரியன், நிறோஜன், அக் ஷயா, சஞ்சீவ், மதுசாரா, மதுர்சனா, அரிதீஷ், துஜீனா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
பார்வையிடும் நாள் ஞாயிறு மற்றும் இறுதி கிரிகை நாள் அன்று RIPBOOK இங்கே நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்
www.tamilthakaval.org
