திருமதி. புவனேஸ்வரி நவரட்ணம் (வனிதா)

புவனேஸ்வரி நவரட்ணம் (வனிதா)

தோற்றம்: 08 ஜனவரி 1970 - மறைவு: 26 அக்டோபர் 2026

கொழும்பைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவின் - இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. புவனேஸ்வரி நவரட்ணம் அவர்கள் 26-10-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வடிவேல் - கோகிலா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை - பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கோவிந்தன் மற்றும் காலஞ்சென்ற அம்மாகண்ணு தம்பதியரின் அன்புப் பேத்தியும்,

நவரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

வோஷிகா, அன்றுஸன், துளசிகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ரமனேஸ்வரி, சிவனேஸ்வரன் (Esstee Pharma, இலங்கை), திலகேஸ்வரி (அவுஸ்திரேலியா), கல்யாணி, சதீஸ், கோகுலன் (இலண்டன்), சுதர்சினி, Dr. சுதர்சன் பரணிதரன், புவனேஸ்வரி (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெயா - காலஞ்சென்ற சுந்தரம், புஷ்பா - சுப்பிரமணியம், பூவதி - நடராஜா, சுந்தரி மற்றும் யோகேஸ்வரி ஆகியோரின் பெறாமகளும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் - காலஞ்சென்ற சிவபாக்கியம் தம்பதியினர், காலஞ்சென்ற பழனிவேல், காலஞ்சென்ற நடராஜா - சரோஜா தம்பதியினர், காலஞ்சென்ற ஆறுமுகம் - வளர்மதி தம்பதியினர் ஆகியோரின் மருமகளும்,

திரு. செ. செல்வம் (கனடா), திருமதி குலத்தழகி (இலண்டன்), திருமதி இ. இந்திரா, காலஞ்சென்ற மார்கண்டு, காலஞ்சென்ற கனகா, செல்வராஜா (சுரேஷ் – Sri Maayas Hotel, இலங்கை), Dr. சாவித்ரி விமலசேகர, சண்முகராஜா (அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற ரவிசந்திரன், ஜெகதீஸ்வரி LLB, தர்ஷினி (இலண்டன்), நிரஞ்சன், ஜனனி மற்றும் எவஞ்செலின் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

திருக்சன், காயத்திரி (அவுஸ்திரேலியா), பிரகதி, பிரகீதா, தேஜாஸ்ரீ (அவுஸ்திரேலியா), சஜனி, பிரதிஷா, நக்சட்ரா மற்றும் அனுகிரஹா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

வசந்தன் (கனடா), பிருந்தா (கனடா), மனோஜா (இலண்டன்) மற்றும் யோகிதன் (இலண்டன்) ஆகியோரின் அன்பு சித்தியும்,

சேயோனேஷ் (இலண்டன்), திவ்யோன், ஹேமந்திகா, ப்ரதியாயினி மற்றும் தியாயினி ஆகியோரின் அன்பு அத்தையும்,

ஜெயந்தி, நவா, மோகனசுந்தரம், தர்ஷினி, ஜெகன் (இலண்டன்), பிரபு, கீதாஞ்சலி மற்றும் சிந்து ஆகியோரின் மச்சாளும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 09-11-2026 திங்கட்கிழமை அன்று மதியம் 1:30 - 4:30 மணி வரை Jack Carter Pavilion (Oakfield Playing Fields Fairlop, Fencepiece Rd, Ilford IG6 2JL, United Kingdom) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, மாலை 4:30 மணியளவில் Forest Park Cemetery & Crematorium ( Forest Rd, Ilford, Hainault IG6 3HP, United Kingdom) இல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

நவரட்ணம் (கணவர்):- +44 794 923 7744
வோஷிகா (மகள்):- +44 773 545 8112
சிவனேஸ்வரன் (சகோதரன்):- +94 77 748 7228

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/11/2026 00:00)