Mrs. Puwaneswary Selladurai

Puwaneswary Selladurai

Date of Birth: 12 January 1938 - Deceased: 30 June 2026

தலவாக்கலை பொன்னம்பலம் & சன்ஸ் உரிமையாளர் திரு. செல்லத்துரை கந்தையா அவர்களின் அன்பு மனைவி புவனேஸ்வரி அவர்கள் 30-06-2026 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சுரேஷ்ராஜா, ராஜசுரேஷ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சசீலா, இந்திராணி ஆகியோரின் மாமியாரும்,

கிரிஷ்மா, ஹரிஷ்மன், ஷயத்ரா, ஹரித்ராஜா, அமிர்தா ஆகியோரின் ஆசைப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 01-07-2026 புதன்கிழமை அன்று மாலை 5:00 PM - 9:00 PM மணி வரையும், 02-07-2026 வியாழக்கிழமை காலை 7:00 AM - 9:00 AM மணி வரையும்  Chapel Ridge Funeral Home (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/07/2026 00:00)