செல்வி கியூபேட்பிறாங் நிதர்சினி
தோற்றம்: 31 டிசம்பர் 2006 - மறைவு: 12 பெப்ரவரி 2024
யாழ். மாதகல் இரணைப்பாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. கியூபேட்பிராங் நிதர்சினி அவர்கள் 12-02-2024 திங்கட்கிழமை அன்று அகாலமரணமானார்.
அன்னாரின் பூதவுடல் 13-02-2024 செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு இரணைப்பாலை புனித பற்றிமா அன்னை தேவாலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித பற்றிமா அன்னை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
