திரு குயின்ரஸ் பெர்னாண்டோ

குயின்ரஸ் பெர்னாண்டோ

தோற்றம்: 17 ஆகஸ்ட் 1961 - மறைவு: 15 அக்டோபர் 2020

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வதிவிடமாகவும்,  கனடா Winnipeg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குயின்ரஸ்  பெர்னாண்டோ அவர்கள் 15-10-2020 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பிரான்சிஸ் பெர்னாண்டோ(புத்துவெட்டுவான் மகாவித்தியாலய அதிபர்), மரியம்மா(கிளி இந்துக் கல்லூரி ஆசிரியை) தம்பதிகளின் மூத்த மகனும்,

நீலா(டல்சி- இலங்கை), மாலா(கனடா), மஞ்சு(கனடா), நெவில்(கனடா), அஜந்தன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற றேமன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நிக்சன், வேணி, சுரேஷ், மரினா, பெர்னட்ஷோ ஆகியோரின் உடன் பிறவாச் அன்புச் சகோதரரும்,

இருதயநாதர், குணரட்ணம், கெவின்,  றெனோ  மற்றும் , பபோ, றூபா, பேர்ளி, ரொபின்,  யூஜின், மெனிக்கா, குமாரி ,சிந்து , ராயி, தீபன், காலம்சென்ற கொலின் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
நல்லடக்கம்:-
 
Thursday, 22 Oct 2020 1:00 PM
Bardal Funeral Home
109 St Martin Blvd, Winnipeg, MB R2C 0Y8, Canada

தொடர்புகளுக்கு:-

நீலா - சகோதரி Mobile : +94 77 310 6286

மஞ்சு - சகோதரி Phone : +1 204 990 3164

நிக்சன் - உடன் பிறவாச் சகோதரர் Phone : +1 204 333 7631

மாலா - சகோதரி Mobile : +1 613 424 9383

அஜந்தன் - சகோதரர் Mobile : +33 76 891 0496

சுரேஷ் குமார் - உடன் பிறவாச் சகோதரர் Phone : +1 204 470 8763

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/10/2020 06:01)