Mr. Quinuinran Amalathas Thamayampillai
Date of Birth: 12 September 1960 - Deceased: 23 August 2024
யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குயின்ரன் அமலதாஸ் தமையாம்பிள்ளை அவர்கள் 23-08-2024 வெள்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தமையாம்பிள்ளை செபமாலை-மரியே செல்வம் தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற தேவராசா- திரேசம்மா (லட்சுமி) தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற நொயிலின் அமலதாஸ் அவர்களின் பாசமிகு கணவரும்,
ரஜீந்திரகுமார் கஜேந்திரன் (இலண்டன்), ஜெனிபர் (எபி), சோபா, றொசான் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுந்தர், கயன் ஆகியோடின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தங்கராணி, செல்வராணி, பிறேமதாஸ் மற்றும் லீலா, சூசைதாசன், இதயரணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இதயராயூ, அக்கினேஸ், ஜேந்தி, செபஸ்ரியாண், நடராசா, மேரி இமல்டா (மஞ்சுளா), காலஞ்சென்ற மேரி கியீரியா, மேரி ரெஜினா (பபாச்சி), பற்றீசியா நொய்சி (இலண்டன்), அன்ரன் றொபேட் (இலண்டன்), அன்ரன் றொபின்சன் (ராஜ்குமார்-இலண்டன்), அன்ரன் றொகான் (பாபு-இலண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
துளசிகா, ஜெசிந்தன், ஆதிஸ், சரத், ரித்திக்கா ஆகியோரின் பாசமிகு பாட்டனும் ஆவார்.
அன்னாரின் இரங்கல் திருப்பலி 24-08-2024 சனிக்கிழமை அன்று பிற்பகல் 03:00 மணியளவில் வல்வெட்டித்துறை புனித செபஸ்தியார் ஆலயத்தில் ஒப்புக் கொடுக்கப்பட்டு பின்னர் வல்வெட்டித்துறை செபஸ்தியார் சேமக்காலையில் புகழுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
