Mr R . Nadarajaha
Date of Birth: 16 March 1958 - Deceased: 12 January 2024
மாவனல்லையைப் பிறப்பிடமாகவும், இல- N.26, நவகம்புர, கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. R. நடராஜா அவர்கள் 12-01-2024 வௌ்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி ராமையா தம்பதியினரின் அன்பு மகனும்,
யோகேஸ்வரியின் அன்புக் கணவரும்,
அமிர்தராஜ், சுரேஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விவேகா, உஷா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கிரிஷிதா, ஹரிணி, நிக்ஷயா, மஹிஷ் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 14-01-2024 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
