அமரர் R. ராஜசுலோசனா

R. ராஜசுலோசனா

தோற்றம்: 09 ஜனவரி 1978 - மறைவு: 02 பெப்ரவரி 2024

ஹட்டன் டயகம மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட R. ராஜசுலோசனா அவர்கள் 02-02-2024 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னாரின் பூதவுடல் 03-02-2024 சனிக்கிழமை மாலை 4.00 மணியளவில் தோட்ட பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/02/2024 05:00)