திரு செல்லத்துரை இரட்ணபிரகாசம்
(இலங்கை மத்தியவங்கியில் கணக்காய்வு அத்தியட்சகர்)
தோற்றம்: 30 ஜூன் 1929 - மறைவு: 08 செப்டம்பர் 2022
யாழ் கொக்குவிலைப் பிறப்பிடமாகவும்,கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டவரும் இலங்கை மத்தியவங்கியில் கணக்காய்வு அத்தியட்சராக 1990 இல் கடமை புரிந்தவருமான திரு செல்லத்துரை இரட்ணபிரகாசம் அவர்கள் 08-09-2022ம் திகதி வியாழக்கிழமை இன்று கொழும்பில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு திருமதி கொக்குவிலை சேரந்த செல்லத்துரை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற நகுலேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
சுகுமாரன் (லண்டன்) அவர்களின் பாசமிகு தந்தையும்,
தாரணி (லண்டன்) அவர்களின் பாசமிகு மாமனாரும்,
சரண்னியா, கிறீஸ் டவுஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான திருமதி நடராஜா, திருமதி குமாரசாமி, திரு இராசையா, திரு சுப்பிரமணியம் மற்றும் நடராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.
அன்னாரின இறுதிக்கிரியைகள் அன்னாரின் 115/4 WA Silva Mawathai வெள்ளவத்தை இல்லத்தில் 11-09-2022ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணியளவில் நடைபெற்று பின்னர் கனத்தை பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
Mr. Sellathurai Ratnapragasm (formerly of the Central Bank) born in Kokuvil Jaffna and lived in Colombo 6, passed away peacefully, and was embraced by God on 8 th September 2022.
He had worked at Central Bank and retired as a Director of Audit in 1990.
He is the loving husband of late Naguleaswary,
Loving father of Sukumaran (UK),
Loving father-in-law of Tharini (UK),
Ever loving Grandfather of Saranyah and Chris Douse (UK).
He is the loving son of late Mr. and Mrs. Sellathurai (Kokuvil),
Loving brother of late Mrs. Nadaraja, Mrs. Kumarasamy, Mr. Rasiah, Mr. Subramanium and Mr. Nadaraja
We hereby request all the acquaintances, friends relations and relatives accept this information.
Cremation at Kanathe at Colombo on Sunday 11 th September 2022. Remains leave residence 115/4 WA Silva Mawatha at 11.30 am.
This notice is provided for Family and Friends.
Information:- Family
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/09/2022 02:26)
