Mr. Raaman Shamugaraj
Date of Birth: 11 January 1977 - Deceased: 21 June 2025
ஹட்டன் - சாமஸ் டிவிசனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ராமன் சண்முகராஜ் அவர்கள் 21-06-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், உமா அவர்களின் அன்புக் கணவர் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-06-2025 திங்கட்கிழமை பிற்பகல் 2:30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் சாமஸ் தோட்ட பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- உமா (மனைவி)
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
