Mr. Raamanathi Muthulingham

Raamanathi Muthulingham

Date of Birth: 04 June 1946 - Deceased: 29 May 2026

யாழ். மாதகல் விபுலானந்தர் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா - Markham தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. இராமநாதி முத்துலிங்கம் அவர்கள் 29-05-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமநாதி - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை - செல்லமுத்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காந்திமதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

காலஞ்சென்ற மாசிலாமணி (மாதகல்), நாகராசா (இந்திரன், கனடா), தர்மராசா (மாதகல்), அரியமலர் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சத்தியசீலன் (உரிமையாளர்- Caaveri Enterprise, கனடா), Dr. தனசீலன் (கனடா), Dr. வரதசீலன் (கனடா), மனோசீலன் (உரிமையாளர்- Caaveri Enterprise, கனடா), விஜியசீலன் (Spi Sea, USA) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நளினா, வானதி (வாணி), அர்பனா (பொபி), ஜெயந்தினி (ஜெனா), அஞ்சனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வைஷாலி, வைஷ்ணவி, ஆராதனா, ஆதித்தியா, ராம், ஷிவானி, ஷிவ்யா, ஸ்ரேயா, ரம்யா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 31-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4:00 - 8:00 மணி வரையும், 01-06-2026 திங்கட்கிழமை காலை 8:30 - 10:45 மணி வரையும் Ogden Funeral Homes (4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் திருவுடல் Highland Hills Crematorium (12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Accept our heart felt condolences.RIP Jegan and Jega"
- Jegapragasan Vannithamby  (United States, 31/05/2026 19:40)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/05/2026 00:00)