Mr. Raasa Balachanthiran
(ஓய்வுபெற்ற ஆசிரியர் - யாழ். இந்துக் கல்லூரி, இணுவில் எவரெஸ்ட் கல்வி நிறுவன முன்னாள் நிர்வாகி)
Deceased: 20 June 2025
யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசா பாலச்சந்திரன் அவர்கள் 20-06-2025 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-06-2025 திங்கட்கிழமை காலை 8.00 மணியளவில் இணுவில் மேற்கில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
