Mrs Radha Ariaratnam

(BA London Dip. in Ed, இளைப்பாறிய ஆசிரியை -Drieberg College Chavakachcheri, Holy Family Convent Anuradhapura, Wolfendale Girls High School Colombo, Butterworth College of Education South Africa)

Radha Ariaratnam

Date of Birth: 07 March 1928 - Deceased: 18 April 2020

யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், சாவகச்சேரி, கொழும்பு, சென்னை, தென் ஆபிரிக்கா, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ராதா அரியரத்தினம் அவர்கள் 18-04-2020 சனிக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான சம்பந்தர் நடராஜா(அரச சட்டத்தரணி, நகரசபைத் தலைவர்- அனுராதபுரம்) காந்திமதி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற இராசரத்தினம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், 

காலஞ்சென்ற ராஜா அரியரத்தினம்(ஈழத்துப் பத்திரிகை உலகின் முன்னோடியும், ஈழகேசரி, ஈழநாடு, சிந்தாமணி பத்திரிக்கை ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,   

சோபனா அவர்களின் அன்புத் தாயாரும்,   

பேராயிரம்பிள்ளை முரளீதரன் அவர்களின் அன்பு மாமியும்,   

ரம்யா, அபிராமி ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,   

காலஞ்சென்றவர்களான மகாதேவா, பத்மநாதன், சத்தியபாமா, சகுந்தலா, வாமதேவா மற்றும் விமலா( கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும், 

காலஞ்சென்ற நாகம்மா இராஜரட்ணம், மகேஸ்வரி, துரைசிங்கம், விமலாதேவி மற்றும் விமலோதயம், ஜெகநாதன், ராஜசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.   

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-
 
சோபனா - மகள் Mobile : +1 416 843 6153   
முரளி - மருமகன் Mobile : +1 416 953 1464  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/04/2020 00:58)