Mr Radha Thambipillai

(ஓய்வு பெற்ற மகாராஜா நிறுவன இறக்குமதி முகாமையாளர்)

Radha Thambipillai

Date of Birth: 01 October 1945 - Deceased: 26 November 2023

தொல்புரத்தை பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட (ஓய்வு பெற்ற மகாராஜா நிறுவன இறக்குமதி முகாமையாளர்) திரு. ராதா தம்பிப்பிள்ளை அவர்கள் 26-11-2023 திகதியன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி தம்பிப்பிள்ளை, பகவதி அவர்களின் அன்புப் புதல்வரும்,

அன்னார், பரமேஸ்வரியின் அன்புக் கணவரும்,

வைதேகி, சியாமளக்கிருஷ்ணன், இலவக்கிருஷ்ணன் ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,

தீபாவின் அன்புமிகு மாமனாரும்,

கார்த்திகேயனின் அன்புமிகு பேரனுமாவார்,

அன்னார், பாலாகிருஷ்ணன் (கனடா), முத்துகிருஷ்ணன் (ஓமான்), மாயக்கிருஷ்ணன் (கனடா), ராமகிருஷ்ணன் (கனடா), சாந்தினி (சென்னை), ரோகிணி (கொழும்பு) மற்றும் காலஞ்சென்ற மாயா (கொழும்பு) ஆகியோரின் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான முருகையா, ராஜேந்திரன் (இலங்கை வங்கி), குமாரசாமி (மூளாய்), மயில்வாகனம் (மக்கள் வங்கி, சுழிபுரம்) மற்றும் ரோசா (பிரான்ஸ்), விஜயக்குமார் (கொழும்பு), நமச்சி (யாழ்ப்பாணம்), செல்வராணி, இந்திரா, கலா, பத்மா ஆகியோரின் மைத்துனரும்,

மேனகா, கன்னிகா, கோசலை, கலைவாணன், கலைவாணி, தர்சனா, கீர்த்தனா, அக்‌ஷயன் ஆகியோரின் தாய்மாமனாரும்,

அபிராமி, யாதவன், திருமகள், மாதங்கி, மாதுரி, சுதா, கைராசி, விஷ்ணு ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.


அன்னாரின் பூதவுடல் 29-11-2023 புதன்கிழமை காலை 8.30 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் (Elvitigala Mawatha) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இந்து முறைப்படி கிருகைகள் 10 மணி முதல் நடைபெற்று பிற்பகல் 1.00 மணியளவில் பொரளை  பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

www.tamilthakaval.org


"Deepest condolences "
- D.Mohanra -j Capital Maharaja Organisation Limite (Sri Lanka, 28/11/2023 18:19)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/11/2023 05:00)