திரு ராகவன் ஞானரத்தினம்
(IIT)
தோற்றம்: 25 அக்டோபர் 1989 - மறைவு: 09 அக்டோபர் 2020
கொழும்புயை பிறப்பிடமாகவும்,வதிவிடமாகவும் கொண்ட திரு ராகவன் ஞானரத்தினம் (IIT) அவர்கள் 09-10-2020ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் சிவபதமடைந்தார்.
அன்னார்குருநாதர் ஞானரத்தினம் (SM International) மற்றும் பத்மராணி ஞானரத்தினம்
தம்பதியினரின் அன்பு புதல்வனும்,
கணாதீபன் (UK), பிருந்தி, சிறீநிரஞ்சன் (Australia) அவர்களின் பாசமிகு சகோதரனும்,
நிதோக்குமார்,ஜனனி (UK), அஷ்வினி (Australia) அவர்களின் அன்பு மைத்துனரும்,
சுவாதி, தக்சஜா, ரோய்ஜிதன், ஜிதேஷ் அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 10-10-2020ம் திகதி சனிக்கிழமை பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மறுநாள் 11-10-2020ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணியளவில் கிரியைகள் ஆரம்பித்து 1.30 மணிக்கு தகனத்திற்காக பொரளை கனத்தை பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
ஞானரத்தினம் (தந்தை): +94 77 730 0515
நிதோக்குமார் (மைத்துனர்): +94 71 484 0171
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/10/2020 05:57)
